ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

அர்ப்பணிப்பு

அம்மா....!!!

என் அம்மாவின் ஆசிர்வாதத்தில் என் முதல் பதிவை தொடங்குகிறேன். மிகவும் ஏழ்ந்த நிலைமையில் இருந்த எங்களை மீட்டு எடுத்து கல்வியை கொடுத்த அவர்களுக்கு மனபூர்வமான கோடான கோடி நன்றிகள். 

அம்மா என்ற சொல்லின் அர்த்தம் அறிந்தேன் 
அம்மா என்றல் தியாகம், அர்ப்பணிப்பு, ஈடில்லாத அன்பு.... 
வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை...
அம்மா வை பார்க்க வேண்டும் வாருங்கள் என்றேன் 
முடியவில்லை... ஆசி மட்டும் உண்டு என்கிறார்..
இறைவன் அடி இருக்கும் அவர்க்கு என்றும் நன்றியுடன்
இந்த நொந்தவன் ..
     


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக